11-02-2005, 02:40 PM
tamilini Wrote:ஆமா நான் பிறாக்கட்டுக்க சுட்டிக்காட்டியதை தலையங்கமாக்குங்கள். அது இன்றைய கற்பனை நாளைய நியம் என்று வையுங்கோ. இங்க கருத்தாடிறவை கொஞ்சம் என்றாலும் கருத்தாடி பழக்கப்பட்டவை வலைஞன் அண்ணா எதுக்காக கொண்டந்தார் என்ற நோக்கத்தோட இவையும் கவனிக்கப்படவேண்டியவை என்றதால தான் கைஉளைய எழதிறாங்க. அது உங்களுக்கு அலட்டல் ஆக தெரியுது. சாதரனமாய் கருத்தை வைத்த என்னை பந்தி பந்தியா மினைக்கட்டு எழுதவைத்தீங்கல்ல அப்படித்தான் தோன்றம்.
:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:இன்றைய வசனம் நாளை பந்தியாகலாம் எண்டு நீங்களா கற்பனை செய்துகொண்டுதானே கதைக்கிறீங்களக்கா....எதுக்கா இந்த விதிமுறையை பொறுப்பாளர் கொண்டு வந்தவர் எண்டுறதுதான் முக்கியம்......அத நீங்கள் விளங்கிக்கொண்டா மற்றதுகள் பற்றி பந்தி பந்திய இப்பிடி அலட்டத் தேவையில்லை.... இதுக்குள்ள எல்லாரும் ஒரு வசனத்துக்கு மேல கருத்து எழுதுகினம் தானே?????
அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே?????


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->