11-02-2005, 02:28 PM
tamilini Wrote:poonai_kuddy Wrote:அனிதா அக்கா எழுதின மாதிரி உங்கள எழுத சொல்லலயே அக்கா..... மற்ற உறுப்பினர்கள் தங்கட கருத்த சொல்லியிருக்கினம்... அதபற்றி நான் கதைக்கல.... நான் நீங்கள் எழுதினதுக்குத்தான் எழுதினான்...நீங்கள் முதல் எழுதினது எதிர்வினையில்லையக்கா.....அதுக்கு பேர் நையாண்டி....கேலி....கொச்சைப்படுத்தல்.....
இப்ப எழுதினது தான் எதிர்வினை...... :wink:
மிஸ் பு}னைக்குட்டி அது என் கருத்து ஒரு வசனம் எழுதிறதுக்கு உங்களுக்கு கஸ்டமா என்று கேட்டது உங்களுக்கு கொச்சப்படுத்தலா?? இதென்ன விந்தை.. இப்படி ஒரு சிலர் உங்கட கற்பனைக்கு ஏற்றமாதிரி என்ர கருத்துக்களுக்கு அர்த்தம் கண்டுபிடிச்சால் குறிப்பிட்ட நான் எதுவும் செய்யமுடியாது முன்னால் இருக்கிறதை கொப்பி பண்ணுங்க என்றது ஐடியா.. அவை எப்படி எழுதியிருக்கினம் அவையால எழுத முடிஞ்சது உங்களால எழுதமுடியாதா?? என்றதை சுட்டிக்காட்டிறதாய் ஏன் உங்களால பாக்க முடியாது பின்ன கொச்சை என்றியளே அது தான் சொல்றன்.
Quote:பந்தி பந்தியா எழுத சொல்லி ஏதும் விதிமுறை இருக்கோ அக்கா? ஒரு சொல்லில முடிக்கவேண்டாம் எண்டும் தனிய முகநயங்கள் போடவேண்டாம் எண்டும் தானே கிடக்கு????? பந்தி பந்தியா எழுத சொல்லியிருக்கெண்டு எங்கயாவது இருந்தா காட்டுங்கோ....நானும் இனி களத்தில எழுதல....
அதவிடுங்கோ.....புதுசா வாற ஆக்கள் முன்னுக்கு இருக்கிற பகுதில தமிழ் எழுதி பழகிட்டுத்தானே மற்றதுகளுக்குள்ள வருகினம்????? தொடர்ந்து நல்லாருக்கு நன்றி எண்டு எழுதிக்கொண்டிருந்தா மற்ற எழுத்துக்கள எப்ப கீபோர்ட்டில ரைப் பண்ணப் பழகுவினம்? எல்லாத்தையும் கஸ்ரப்பட்டுத்தான் பழகணும்...கழகிட்டா பிரச்சினையில்லக்கா.....ஒரு வரியில கருத்து எழுதுறது உங்களுக்கு பந்தியாப் போச்சுப் போல.... அதுசரி.... :wink:
இன்றைய ஒரு வசனம் நாளை ஒரு பந்தியாகலாம். ( இதை இப்ப பிரச்சனையாக்காதீங்க) இப்ப என்ன என்டா வரவேற்புப்பகுதியில யாருக்கும் பயிற்சி கொடுக்கல வரவேற்புப்பகுதியில தமிழில எழுதுங்கோ என்று தான் குறிப்பிடுது எப்படி எழுறது என்றதை கத்து கீபோர்ட் பழகி வாறது எவ்வளவு கஸ்டம். பாருங்க பதிவு செய்த எத்தனை உறுப்பினர்கள் கருத்தாடிறார்கள் என்ற அல்லது வரவேற்புப்பகுதியில் எழுதிய அனைத்துப்பேரும் ஏனைய பகுதியில் எழுதிறாங்களா என்று. காரணம் ரைப் பண்ணிறது எழுத்துக்களைப்பிடிக்கிறது சிரமம். ஒரு வரி அஅங்கிலத்தில இருக்கிற எழுத்தை தெடிப்பிடிச்சு எழுத வேணாமோ?? பநதியா எழுதணும் என்று சொல்லவில்லை எங்கும் வசனமாய் எழுதணும் என்றதைப்பத்தி தான் சொல்றன்.
Quote:நீங்கள் மற்றாக்களின்ர கருத்துகளில எப்பிடி அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்களோ அதமாதிரி மற்றாக்களும் உங்கடேல பலவிதமான அர்த்தம் கண்டுபிடிப்பினந்தானே....இதுக்கெல்லாம் கவலைப்படமுடியுமா.....
யாற்றை கருத்திற்கும் இப்படி அர்த்தம் கண்டுபிடிச்சமா நாங்க?? நேரடியா தாற அர்த்தம் தான் நமக்கு தேவை கண்டபடி அர்த்தத்தை நீங்களா கிறியேட் பண்ணி அதை வைச்சா கவலை நமக்கு தான். இது உண்மையா தனிப்பட்ட தாக்குதல் என்பாங்க.
Quote:போட்டிகளில ஒரு சொல்லில பதில் வாற இடத்தில நீட்டி முழக்கிறது கஸ்ரந்தான் அத நான் ஏத்துக்கொள்ளுறன்.... ஆனால்.....அத செய்யிறது ஏதோ கஸ்ரம் எண்டுதானே சொன்னவை...அப்ப உங்கட கள்ளத்தனமான புத்திகள (அதான் நீங்கள் முதலில சொன்ன உங்கட "எதிர்வினையில" இருக்கிற மாதிரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) பயன்படுத்தி அங்க ஒரு சொல்லில எழுதுங்கோவன்....
எது கள்ளத்தனமான புத்தி கள்ளத்தனமான புத்தியை பப்ளிக்கா சொல்லாயினம். கள உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுகின்ற மாதிரித்தான் விதிமுறைகள் அமையவேண்டும். என்பதை சுட்டிக்காட்டினேன். உங்கள் கருத்துக்கள் எனது கருத்தை உங்களுக்கு ஏற்றமாதிரி திரிபு படுத்தி அமைவதாக உணர்கிறேன்.
நான் உங்கட கருத்த திரிபு படுத்துறதா நீங்கள் எழுதுறதும் என்ர கருத்த நீங்கள் திரிபுபடுத்துறதா தான் நான் உணருறன்.....
முதல்முதலா யாழுக்கு வாற ஆக்கள் எழுதக் கஸ்ரப்படுகினமெண்டால்.... நீங்கள் பழகினனீங்கள்... அவைக்கு ஈசியா எப்பிடி பழகலாம் எண்டு சொல்லிக்குடுங்கோவன்.... ஆர்வம் இருக்கிறவை கட்டாயம் பழகுவினம்.... தேவையிருக்கிறவை கட்டாயம் எழுதுவினம்....சும்மா அரட்டையடிக்கலாம் எண்டு வாறவையும்...... ஏதாவது இங்க இருந்து பொறுக்கிக்கொண்ட போகலாம் எண்டு வாறவையும் தான் வாசலோடயே ஓடிப் போவினம்....மொழி தெரியாமல் இங்க வந்து கஸ்ரப்பட்டு மொழி படிக்கினந்தானே????? தேவை இருக்கிற படியாத்தானே படிக்கினம்...????
ஏனக்கா தனிப்பட்ட தாக்குதல் எண்டுறத எடுக்கிறீங்கள்..???? உங்கட கருத்தில நான் விளங்கிக்கொண்டத தானே நானும் சொல்லலாம்....இதில நான் என்ன கிரியேட் பண்ணறது???
ஒரு வசனம் எழுதுறது உங்களுக்கு கஸ்ரமா அக்கா???? அஞ்சு இடத்தில எழுதுற நன்றிக்கு செலவழிக்கிற நேரத்தையோ உழைப்பையோ ஒரு கருத்துக்கு ஒரு வசனத்தில ஒழுங்கா பதிலெழுதிறதுக்கு செலவழிக்கலாம் தானே?

