11-02-2005, 02:11 PM
vasisutha Wrote:நான் பகிடிக்கு எழுதவில்லை உண்மையாத்தான்
மேலே சொன் வேண்டுகோளை விடுக்கிறேன்..
இனிமேல் எல்லாரும் சொந்தப்பெயரில்தான் வரவேணும்..
அது அவர்களின் பெயர்தான் என்பதற்கு அத்தாட்சியாக
பிறப்பு சான்றிதழை மோகன் அண்ணாக்கு அல்லது
வலைஞன் அண்ணாக்கு அனுப்பிவைக்கவேண்டும்....
இது எனது வேண்டுகோள்..
யாழ் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்து உடன்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்..
குருவிகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கிறதில்லை...என்ன செய்யனும் வசி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

