11-02-2005, 01:54 PM
Danklas Wrote:அதிற்கில்லை பிருந்தன், ஒரு நாளைக்கு சர சரி 50௭-60க்கு மேற்பட்டவர்கள் வந்து போகும் களத்திலே குறுக்ஸ் நாரதரின் லொள்ளு வர வர கூடிகொண்டு போகிறது பொல இருக்கு எனக்கு.. நல்ல நல்ல கருத்துக்களை தரும் இருவரும் இருந்து இருந்துட்டு லொள்ளூ பண்ணுகிறார்கள்.. நாரதர் சொன்ன கருத்துக்கள் சிலவற்றை சிந்திக்கவும், மீள் பரிசிலனை செய்யவும் சிலவற்றை சிரிச்சுபோட்டு விடவும் தோன்றுகின்றது, அந்த வகையில் நாரதர் இப்ப சொன்ன கருத்தை மேலோட்டமாக பாருங்க....
யூரோப் அமெரிக்காவில இருக்கிறவங்க ஒரு கனனி, ஒரு ஐபி எண்டு வருவாங்க,, அதெ இலங்கை இந்தியா எண்டு இருந்துவாரவங்க என்ன செய்வாங்க? கவே(CAFE), நண்பனி கனனியை பாவிப்பாங்க?? அதைவிட எழுதும் கருத்துக்கள்முக்கியம் ஒளிய 2, பெயரில வாரது 3 பெயரில வாரது முக்கியமல்ல.. இது நாரதர் சுவாமிக்கு தெரியும் இருந்தாலும் ஒரு கலகத்தை உண்டுபன்னுவம் எண்ட நட்பாசையில் கதைக்கிறார் போல.... சரி சரி வலைஞன் அந்த அப்பாவியின் கருத்தை மீள் பரிசிலனன செய்து களத்தை யாழ்களம் எண்ட பெயரை மாத்திட்டு "ஹிடலர்" களம் எண்டு போட்டால் கருத்து எழுதிற எங்களுக்கு ஈசியா இருக்கும்.....
டன்.... சில பேருக்கு நினைப்பு...தான் சிந்திக்கிறது போலத்தான் உலகம் சிந்திச்சுட்டு இருக்கும் எண்டு...!
களத்தில் இப்படி மாற்றங்கள் புதிதல்ல... மோகன் அண்ணா யாழ் அண்ணா காலத்தில் இருந்து இருக்கு... புதியவர்களுக்கு இது புதிசா இருக்கலாம்..இன்னும் சிலருக்கு தாங்கள் சொல்லுறது நடப்பதாக கற்பனை இருக்கலாம்..உண்மையில் இந்த மாற்றங்கள் பல காலத்துக்கு முன் திட்டமிடப்பட்டவை... அந்தவகையில் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற சிலர் உள் நகர்த்தபட்டதுடன் வெளியில் கலந்தாலோசனைகளும் செய்யப்பட்டன..! எனவே இந்த மாற்றங்களுக்கு தேவைக்கு அதிகமாக முக்கியம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் உங்கள் பாணியில் கருத்தாடலைத் தொடருங்கள்..! நிச்சயமா இங்கு சிலரின் கருத்தாடும் தன்மை மாறும் வரை... சீரியஸ் கருத்துக்கள் வைக்கப்படமாட்டாது..! களத்தின் குழப்ப நிலை திட்டமிட்டு உருவாக்கபட்ட ஒன்று..! அதற்கு முகாந்திரமானவர்களையும் நாம் அறிவோம்..! அது கருத்துக் களத்துக்கு அவசியமில்லாத விடயங்கள்...! எனவே யாருக்கும் அஞ்சாமல்...உங்கள் உங்கள் பாணியில் நீங்கள் தொடருங்கள்...உங்கள் கருத்தாடலை..! அநாவசிய களவிதிகள் திணிப்பின் மூலம் இவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை...புரிந்துணர்வுக்கு வழியில்லாத இடத்தில்... இவர்களோடு கருத்தால் ஆரோக்கியமாகப் பேசி மிணக்கடுவது வீண்...! அவர்கள் சொல்வதை சொல்லட்டும் உங்களுக்கு நியாயம் என்று தோன்றுவதை கள உறவுகளே நீங்கள் எழுதுங்கோ...! அதுதான் தேவை...!
இத்தனை லட்சம் தமிழர்களில் எத்தனை பேர் இங்கு வருகிறார்கள்....???! எத்தனை பேரை இக்கருத்துகள் அடைகிறது..ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையே....! அந்தச் சிறிய எண்ணிக்கைக்குள் தங்கள் தங்கள் விருப்பத்தை நாகரிகமாக வெளியிட உரிமை இல்லை எனும் போது... இவர்கள் கருத்துக்களால் சமூகத்தில் எதையும் வெட்டி விழுத்த முடியாது..! வெறும் தற்புகழ்ச்சிக்கும் சுயவிளம்பரங்களுக்கும் இதை பாவிக்கலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

