11-02-2005, 12:49 PM
tamilini Wrote:என்னப்பா ஒரு வரி எழுதிவிட்டுப்போவது பெரிய காரியமா?ஃ ஒரு சொல்லை 1 வரி ஆக்கிறது கஸ்டம் இல்லை முயற்சி பண்ணிப்பாருங்க. இல்லாட்டா முன்னால எழுதியிருக்கிறவர்களின்ர கருத்தை வெட்டிப்போடுங்க. பிரச்சனை தீந்திட்டுது. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏனக்கா வலஞனண்ணா எதுக்கு உத கொண்டுவந்தவர்????? உங்கட புத்திசாலித்தனத்த இப்பிடி அப்பட்டமா வெளில காட்டாதேங்கோ அக்கா. ஓமோம் மற்றவன் முட்டாளா இருக்கிற வரைக்குந்தானே நாங்கள் எங்கள புத்திசாலிகளா காட்டிக் கொள்ளலாம் என்ன? உந்த படங்கள் டவுன்லோட் செய்யிற forumகளில போய் thanks எண்டு எழுதி படம் டவுன்லோட் செய்து பழகிப்போட்டுதாக்கும் கனபேருக்கு......அதான் சும்மா ஓசில எல்லாத்தையும் இங்கயும் ஒரு thanks சொல்லி பெற்றுக்கொள்ளலாம் எண்டு நினைக்கினம். மனசத் திறந்து பராட்டினா குறைஞ்சு போயிடுவினம்.............. :wink:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->