11-02-2005, 12:44 PM
narathar Wrote:டக்கண்ணா களத்தில கருத்த எண்ணிக்கை பற்றி ஏன் கவலைப் படுறீங்க?
கருத்துக் களம் என்பது கருத்து பற்றியது தானே ,எண்ணிக்கை பற்றியது அல்லவே?எண்ணிக்கை வேண்டாம் எண்ட படியாத் தானே முக நயனம்,ஒரு வரி வேண்டாம் எண்டு முடி வெடுத்திருக்கு.சும்மா பாவம்,அழுகுறீங்க,எண்டு கற்பனைகளை எடுத்து விடாம ஏன் பல வேடங்கள் வேண்டும் எண்டதற்கு ஒரு கருத்தச் சொல்லுங்க பாப்பம்.
சுவாமியே நான் சொன்ன கருத்து குறைவு எண்டது, மற்றய கருத்துப்பிரிவில கருத்துக்களை காணல்லை,, எல்லாம் இந்த இரண்டு கருத்துப்ப்பிரிவிலையும் தான் அதிகம் இருக்கு ( 2,3 நாட்களாக)...ஏன் பல பெயரில வரக்கூடாது? வந்தால் என்ன தப்பு? அது அவர்களின் ஸ்ரம்,, இதில நாங்க யார் அவங்கட சுதந்திரத்தில தலையிட.. ஒருத்தனி சுதந்திரம் எண்டுறது மற்றியவனின் மூக்கு நுனியை பாதிக்காத வகையில் இருக்கனும், இதில உங்களுக்கு என்ன பிரச்சினை? இத்தனை நாளும் களத்திலே இருக்கிறவங்க இத்தகைய ஒரு பிரச்சினை எழுபவே இல்லையே?இப்ப மட்டும் என்ன பிரச்சினை? நீங்க ஒரு கருத்தாளன், என்றால் உங்களுக்கு கருத்துகள் தான் முக்கியம்.. (பஞ்சபாண்டவர்கள் கதையில் வரும் அர்ச்சுனனின் கதைகேள்விபட்டிருப்பீங்க, அர்ச்சுனனின் கண்ணீல் தென்பட்டது குருவியே ஓளிய மாங்காய்களும், கொப்புகளும் இல்லை) களத்தில் பலர் பல பெயர்களில் வருகிறார்கள் என்பது எனக்கும் தெரியும்., பட் அவர்களின் கருத்துகளில் வித்தியசமான கருத்துக்கள் தெரிகின்றதும், அதில் பல விடயங்கள் அடக்கி இருப்பதும் எனக்கு தெரிகிறது உங்களுக்கும் தெரிகின்றதா??? :?: :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

