11-02-2005, 11:52 AM
Danklas Wrote:narathar Wrote:ஏன் டன் நீங்க எத்தனை பேரில வாற நீங்க இப்படிப் பயப் படுறீங்க? நான் ஒரு கேள்விய வலஞ்ஞன் முன் வைத்தேன் இது முடியுமா இல்லயா எண்டு,இல்லை எண்டால் இல்லை முடியும் என்றால் செய்தால் நல்லம் தானே எல்லாருக்கும்.ஒரு பேரில உங்கட கருத்தை வைக்க ஏன் பயப் படுறீங்க,அதுக்கான காரணம் என்னவோ?ஏன் பல பேரில வர வேணும்?அதச் சொல்லுங்க கேப்பம்.
ஓய் நான் எத்தனை பெயரில உளாவிறன் எண்டுறது பிரச்சினை இல்லை (சப்போஸ் அப்படி இருந்தாலும் இன்றுவரை அது ஒரு பிரச்சினையா எனக்கு தனிபட்ட முறையில் பிரச்சினைகளோ, அல்லது மட்டுறுத்தினர்களின் தலையீடோ, அன்றீ புகார்களோ வந்ததில்லை)..
இதை ஒரு பரிசிலிக்கலாமே எண்டு நினைக்கிறீங்களே உங்களள நினைத்தால் தான் பாவமா இருக்கு...
<b>அண்மைக்காலமாக களத்தில கருத்துக்கள் குறையுது அவதானிச்சு இருப்பீர்கள், </b>இப்படி சின்னபுள்ளைத்தனமா கருத்துகளை ஆரம்பிச்சு களத்தை ஒரு வழி பன்ணிக்கொண்டு இருக்கிறிகள், 2, 3 நாட்களாக இதே பிரிவிலயும் இதற்கு கீழ உள்ள பிரிவு (உங்கள் கருத்து)அதிலையும் தான் கருத்துகள் நடக்குது,, ஏன் ஒருவர் பல பெயரில் வந்தால் உங்களால் சமாளிப்பது கஸ்ரமா?
களத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல முற்படுகிறோம் அதற்கு கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள் இல்லை எண்டு சொல்லி அழுகிறிர்கள், பிறகு பல பல பேர் ஐபில வாரங்க, பேசுறாங்க எண்டு அழுறீங்க.. இப்படியே எத்தனை நாளுக்கு களத்தில சண்டைகளையும் வீன்விவாதங்களையும் வளர்க்கபோறீங்க??? :?: :!: :roll:
கருத்துக்கள் எண்டு எத சொல்லுறீங்கள் டங்கிளஸ் அண்ணா? யாரின்ர கருத்துகள் குறையுதெண்டு சொல்லுங்கோவன்? அது கருத்தா இல்லயா எண்டு பிறகு முடிவு செய்வமன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

