11-02-2005, 11:42 AM
Quote:அதோடு வலஞ்ஞன் இந்த பல முகமூடியளோட வந்து கன பேர் கருத்தாடுற மாதிரி ஒரு மாயத் தோற்றதை ஏற்படுத்தி தனது கருத்துக்கு பலத்த ஆதரவு களத்தில் இருகிற மாதிரி தோற்றப்பாடு செய்யிறதத் தடுக்க ஏலாதோ.குறைந்தது ஒரு IPக்கு ஒரு பாவனைப் பேர் எண்டாவது மட்டுப்படுத்த ஏலாதோ.முகமூடிகள் தொல்லை இப்ப பெரிய தொல்லையா இருக்கு.
இந்தக்கருத்து தேவையான ஒண்டு.. முகமு}டி முகமு}டி என்று கேட்டுக்கேட்டு அலுத்துப்போச்சு. இதுக்கு ஒரு வழி பண்ண முடியதோ?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

