11-02-2005, 11:35 AM
Quote:யாழ்களம் எண்ட பெயரை மாத்திட்டு "ஹிடலர்" களம் எண்டு போட்டால் கருத்து எழுதிற எங்களுக்கு ஈசியா இருக்கும்.....
டன.. நீங்க இன்னும் ஏதோ ஒரு பேரில உலாவுறீங்க எண்டு தெரியுது.. ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..
Quote: அதெ இலங்கை இந்தியா எண்டு இருந்துவாரவங்க என்ன செய்வாங்க? கவே(CAFE), நண்பனி கனனியை பாவிப்பாங்க?
அதனால என்ன பிரச்சனை வர வாய்ப்புண்டு.. எதுவுமில்லையே..

