11-02-2005, 11:35 AM
ஏன் டன் நீங்க எத்தனை பேரில வாற நீங்க இப்படிப் பயப் படுறீங்க? நான் ஒரு கேள்விய வலஞ்ஞன் முன் வைத்தேன் இது முடியுமா இல்லயா எண்டு,இல்லை எண்டால் இல்லை முடியும் என்றால் செய்தால் நல்லம் தானே எல்லாருக்கும்.ஒரு பேரில உங்கட கருத்தை வைக்க ஏன் பயப் படுறீங்க,அதுக்கான காரணம் என்னவோ?ஏன் பல பேரில வர வேணும்?அதச் சொல்லுங்க கேப்பம்.

