11-02-2005, 11:31 AM
poonai_kuddy Wrote:Nithya Wrote:அப்ப அது முகமூடி இல்லாட்டி என்னக்கா? அவதாரமா? இல்லாட்டி தோற்றமா?poonai_kuddy Wrote:ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன???????
இது எல்லாம் முகமூடி இல்லை
உங்கள் வாழ்கையை மாதிரி
மட்டவர்கள் வாழ்கை இல்லை :twisted: :evil: :twisted: :evil:
இல்லப் பூனக் குட்டி எனக்கு ஒரு கருத்து இருக்கெண்டா அதில எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கெண்டா நான் ஏன் பல வேசம் போட வேணும்.பல வேசம் போடுற ஆக்கள் ஏன் அப்படிச் செய்யினம்.தங்களின்ட கருத்தாடலை களத்தில பலர் ஆதரிக்கிற மாதிரி ஒரு தோற்றப் பாட்டக் காட்டத் தானே.இது நேர்மயான கருத்தாடலா? மற்றவரை ஏமாற்றும் செயல் அல்லவா. நிஜ வாழ்க்கயில் நாம் பல உறவு நிலைகளை கொண்டிருக்கலாம் ஆனால் எமது கருத்துக்கள் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். நிஜ வாழ்க்கயில் வேடம் இடுபவர்கள் தான் பல கருத்துக்களை பலருக்கு கூறுபவர்களாக இரட்டை வேட தாரிகளாக இருப்பார்கள்.உண்மயாக நடக்க விரும்புபவர்கள் பல வேடங்களைப் புனய முயற்ச்சிக்கார் அது நிஜ வாழ்க்கை ஆயினும் சரி யாழ் களத்தில் ஆகினும் சரி.மடியில் கனம் இல்லயாயின் வழியில் பயம் என்ன?


