11-02-2005, 11:13 AM
Quote:அவள் அன்பாய் என்னை அழைக்கையில்அண்ணா யாருக்கு திருமண வாழ்த்துக்கள்? நல்லா சொல்லியிருக்கிறீங்கள். பூக்களுக்கு அவளை கையளித்து வாழ்த்தினேன் எண்டு சொனனது வித்தியாசமா இருக்கண்ணா.
உடலை விட்டு ஒடுச்சென்றது மனது,
கனவுகளை கலைத்துவிட்டு
சப்த்தங்களை சபித்துவிட்டு
பூக்களுக்கு அவளை கையளித்து
வழ்த்தினேன்
"திருமண வாழ்த்துக்கள்"

