11-02-2005, 11:08 AM
narathar Wrote:வலஞ்ஞன் இன்னும் ஒரு நல்ல முயற்ச்சி,
எங்களுக்குத் தமிழ் எழுதக் கஸ்ட்டம் எண்டு வடிவாத் தமிழில எழுதிப் போட்டுத் தப்பிற குழந்தயள் இனித் தங்கட கருத்துக்களைப் பயமில்லாம எழுத வேணும்.அப்பத் தான் இது கருத்துக் களமா இருக்கும்.
அதோடு வலஞ்ஞன் இந்த பல முகமூடியளோட வந்து கன பேர் கருத்தாடுற மாதிரி ஒரு மாயத் தோற்றதை ஏற்படுத்தி தனது கருத்துக்கு பலத்த ஆதரவு களத்தில் இருகிற மாதிரி தோற்றப்பாடு செய்யிறதத் தடுக்க ஏலாதோ.குறைந்தது ஒரு IPக்கு ஒரு பாவனைப் பேர் எண்டாவது மட்டுப்படுத்த ஏலாதோ.முகமூடிகள் தொல்லை இப்ப பெரிய தொல்லையா இருக்கு.
நாரதரே, இது ரொம்ப லொள்ளு.. சர்வதிகார களம் மாதிரி போகுது களம், அவன் அவன் களத்தில கெட்டவார்த்தைகள், தகாத வார்த்தைகள் பாவிக்க வேண்டாம் எண்டுறாங்க இங்க என்னெண்டா கொஞ்சம் இடம் கொடுத்தால் எங்கையோ போறிங்க.. 2,3 பெயரில வந்து எழுதிறவங்களுக்கு 2,3 ஐ.பில வந்து கருத்து எழுத தெரியாதோ? உதாரணத்துக்கு நான் எழுதி காட்டட்டுமா? ஹிட்லரும் அவவையளுடைய மக்களும் ஆட்சி செய்யிற ஜேர்மனில இருந்துதான் மோகனுடைய களம் இயங்குதா?? உலகத்தில கேள்வி படாத ஒண்டு,, (2, 3 பெயரில வந்து எழுதகூடாது எண்டுறது)
:?: :!:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

