11-02-2005, 11:07 AM
ஏன் நாரதர் அண்ணா முகமூடிகள வேண்டாம் எண்டுறீங்கள். ஒராளுக்குள்ள பலவிதமான கருத்துக்கள் இருக்குந்தானே........ அத ஒவ்வொரு பெயரில வந்து சொல்லுகினம். இத ஏன் தடுக்கோணும் எண்டு நினைக்கிறீங்கள்? நீங்களும் முகமூடிகள் போடுங்கோவன். உங்கட சொந்த வாழ்க்கையிலயே கனக்க முகமூடிகள நீங்கள் போடுறீங்கள் தானே. மகனுக்கு அப்பாவா.......மனுசிக்கு கணவனா........அம்மாக்கு பிள்ளையா.............அபஇபாக்கு பிள்ளையா..........அக்காக்கு தம்பியா..........நண்பருக்கு நண்பனா ......எண்டு எத்தின முகமூடி????????????? உங்கட கருத்தில நீங்கள் உறுதியா இருந்தால் எத்தின முகமூடிகளில யார் வந்தா என்ன???????

