11-02-2005, 11:03 AM
வணக்கம் கள உறவுகளே!
என்னைப்பொற்த்தவரை மட்டுறுத்தினர்கள் தங்கள் விதிகளை எந்த தயக்கமும் இன்றி முன்வைக்கவேண்டும். இங்கே கள உறவுகளின் கருத்துக்களை கேட்டறிந்து விதிகளை மாற்றி அமைக்கமுயல்வது மிகவும் சிக்கலாக அமைந்து விடுவதோடு சில கள உறவுகளின் விருப்பு வெறுப்புக்களையும் சம்பாதிக்க நேரிடலாம். களத்தினை திசைதிருப்பும் நோக்கோடு வருபவர்களும் சில வேளைகளில் தமது இலக்கில் வெற்றி அடைந்திடவும் கூடும். ஆகவே களவிதிகளை உருவாக்குகின்றவர்கள் களத்தில் கருத்தாடுபவர்களிடம் ஆலோசனை பெறுவது போன்ற நடவடிக்கைகள் களவிதியை உருவாக்குகின்றவர்களுக்கே பாதகமாக அமைந்துவிடும். இங்கே பல படித்தவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களின் நோக்கங்களில் குளறுபடித் தனம் இருப்பதை காண்கின்றோம். அந்த வகையில் களவிதிகளை தீர்மானிப்பவர்கள் களவிதிகளை தீர்மானித்தபின் கள உறவுகளோடு கருத்தாடுவதே தவறாகிவிடும். களவிதிகளை மதித்து கருத்து முன் வைக்கின்றவர்கள் வைக்கலாம் மற்றவர்கள் வெளியில் நின்று பார்க்கலாம். இந்த கருத்து எனது தனிப்பட்ட கருத்தே என்பதைக் கூறி முடிக்கின்றேன்.