11-02-2005, 11:00 AM
வலஞ்ஞன் இன்னும் ஒரு நல்ல முயற்ச்சி,
எங்களுக்குத் தமிழ் எழுதக் கஸ்ட்டம் எண்டு வடிவாத் தமிழில எழுதிப் போட்டுத் தப்பிற குழந்தயள் இனித் தங்கட கருத்துக்களைப் பயமில்லாம எழுத வேணும்.அப்பத் தான் இது கருத்துக் களமா இருக்கும்.
அதோடு வலஞ்ஞன் இந்த பல முகமூடியளோட வந்து கன பேர் கருத்தாடுற மாதிரி ஒரு மாயத் தோற்றதை ஏற்படுத்தி தனது கருத்துக்கு பலத்த ஆதரவு களத்தில் இருகிற மாதிரி தோற்றப்பாடு செய்யிறதத் தடுக்க ஏலாதோ.குறைந்தது ஒரு IPக்கு ஒரு பாவனைப் பேர் எண்டாவது மட்டுப்படுத்த ஏலாதோ.முகமூடிகள் தொல்லை இப்ப பெரிய தொல்லையா இருக்கு.