11-02-2005, 10:45 AM
ஹி ஹி பாவம் எங்கட ஆக்கள்.......... ஏன் முன்னேறல இன்னும் எண்டுறது நல்லா விளங்குது....... கள்ள காட் பாவிச்சு காசடிக்கிற சனந்தானே...... ரிரிஎன் காட் எங்க கள்ளமா கிடைக்கும் எண்டு திரியிற சனந்தானே...... காசு இருந்தாலும் கள்ளமா ட்றெயினில போற சனந்தானே..... அது பரம்பரை பழக்கம் மாத்தேலாது. நல்லதுக்கு சொன்னா நையாண்டி செய்தே நேரத்த வீணாக்குதுகள்...... உங்கட முயற்சி நல்லமண்ணா வலைஞனண்ணா (அதுக்காண்டி நீங்கள் குருவியக்கா எழுதினத விட்டிட்டு என்ர கருத்த மட்டும் வெட்டினத நான் இன்னும் மறக்கேல :evil: )

