11-02-2005, 10:10 AM
Quote:தோற்காது எதற்காகவும் எப்போதும் காதல்..தோற்பதண்டு காதலர்கள்...தோற்காது!
எதற்காகவும்
எப்போதும்
காதல்..
தோற்பதண்டு காதலர்கள்...
நல்ல கவிதை! வாழ்த்துக்கள். எண்டு தனிய சொல்ல முடியாத சூழ்நிலையில இந்தக் கவிதை பல அர்த்தங்களை தொட்டும் முட்டியும் செல்கிறது. ஒரு சின்னத் தீப்பொறியாய் பட்ட விடயத்தை பெரு நெருப்பாய் வார்த்தைகளில் பரவ விட்டிருக்கும் உங்களது கவித்திறமையை மெச்சுகிறோம்.. தவிரவும்.... உங்களது ஓசையும் சந்தமும் தேமாவும் புளிமாவும் கறுத்தக் கொழும்பானும் இணைந்த கவிதைகளில் இருந்து நீங்கள் தமிழ்க் கவியில் பயிற்சியும் முயற்சியும் உள்ளவர் என்று தெளிவாகிறது.
(.... களைச்சிட்டுது.. வலைஞன் போதுமா..?

