11-02-2005, 08:08 AM
Quote:வலைஞனுக்கு... இதில் வசிசுதா எழுதிய ஒரு கருத்தைக் காணவில்லை...ஒன்று முற்றாக மாற்றப்பட்டு மன்னிப்பு மட்டும் கோர வைக்கப்பட்டுள்ளது...! உங்களால் கருத்துக்களில் மாற்றம் என்றதில் அவை குறிப்பிடப்படவில்லை..??! ஏன்..???! அதன் பின்னணி என்ன...???! இதுதான் நடுநிலைச் செயற்பாடா...???!
அட அதையேன் வலைஞனிட்ட கேக்கிறீங்க..அது காணமல் போன கருத்துக்கள் லீஸ்டில இருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தேடுவதற்க்கு வலைஞனின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்காம்... :wink: எப்பியும் கண்டு பிடிச்சிடுவினம்..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

