11-26-2003, 12:43 AM
etbc Wrote:எனது திருநாமம் சமாதானம்
வயது 30
தொழில் பிரிந்துபோன வானொலி நண்பர்களை ஒன்று சேர்த்தல்.
இடம் இலன்டன் நாங்கள் தயார் நீங்கள் தயாரா?
பொறுப்பாளர்கள் கவனிக்கவும்.. வருங்காலத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு நிறுவனங்களின் பெயரில் கருத்துக் கூற விழைவார்கள்.. இதை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லதென எண்ணுகிறேன். நன்றி.
.

