11-02-2005, 02:34 AM
நாரதர், குறுக்கால போவான், சின்னக்குட்டி, இவோன்.
நீங்கள்கூட "ஜோதி"யில கலந்திட்டியள். வாழ்த்துக்கள்.
என்ன உவமை சொல்ல?
பூவோட சேர்ந்த நார்?
பன்றியோட சேர்ந்த பசு?
------------------
கவிஞர் காவடிக்குக் கொடுக்கப்பட்டது "பாக்கோ" பட்டம் தானே? கவிக்கோவைப் பாவிச்சு அப்துல் ரகுமானைக் கேவலப் படுத்தாதையுங்கோ.
இவோன்,
கலைக்கண் கொண்டு 'கண்'ணையா பார்ப்பீர்?
கலைக்கண்ணுக்கே அவமானம்.