11-02-2005, 02:17 AM
vasisutha Wrote:வலைஞன்
நீங்கள் புதிய சில பகுதிகள் ஆரம்பித்தது ஏன்?
அதாவது தீவிர இலக்கியம் விவாதம் போன்ற பிரிவுகள்?
இப்பொழுது ஏனைய களப்பகுதிகளுக்கு என்று சில நிபந்தனைகள் ஏன்? அப்படியானால் அந்த புதிய
பகுதிகளுக்கு யாரும் போவதில்லையா?
.....நாங்கள் அரட்டை அடிக்கும் பிரிவுகளுக்கும் யாரும் வரக்கூடாது கருத்து எழுதக்கூடாது அதுதானே? :?:
மிக்க நன்றி.. வாழ்க சனநாய்அகம்
வணக்கம் வசி,
எல்லாப் பகுதிகளுக்கும் தான் இந்த நிபந்தனை. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிக்கும், இந்த செயற்பாட்டுக்கும் என்ன தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? அரட்டை அடிக்கின்ற பிரிவென்றால் அங்கு அரட்டை அடிக்கும் போது "நல்லாருக்கு" என்று மட்டும் எழுதி அரட்டை அடிக்க முடியுமா? அதுதவிர அரட்டை அடிக்கிற பிரிவில் ஒரு சொல்லில் "நல்லாருக்கு, நல்ல தகவல்" என்று பதில்கள் வருவது குறைவு தானே? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதனால் இந்த செயற்பாட்டினால் பாதிப்புகள் இல்லையே?

