11-02-2005, 01:44 AM
Vasampu Wrote:Birundan wrote:
அல்டா என்றால் அசல், உல்டா என்றால் நகல், நகல் என்றால் பிரதி அல்ல அசலை மாற்றுவது என நினைக்கிறேன். :wink:
பிருந்தன் உங்களது விளக்கம் தவறானது. எங்கடை தமிழ் வாத்தியார் பிரம்போட வரப்போறார்.
உல்டா என்பது நகல் அல்ல.
அசலிலிருந்து எமக்கேற்றமாதிரி திருகுதாளம் செய்து அசல்போல் உருவாக்குவதே உல்டா. ஆனால் அசலை அதேபோல் பிரதி செய்வதே நகல். எனவே இரண்டும் ஒன்றல்ல.
அதானே வசம்பு நான் சொன்னேன் பிரதி அல்லவென்று,
அட..... இது தமிழில் வேறு இருக்கா? என்வாத்தி எனக்கு சொல்லிதரவில்லை, அல்லது வசந்தமாளிகைக்கு போய் இருப்பம், எனக்கு இது கேள்விஞானம்தான்.
.
.
.

