11-02-2005, 01:27 AM
குறுக்ஸ் கள நிர்வாகத்தின் முடிவை வரவேற்கலாம் ஆனால் எந்த இடத்தில் எதை பாவிக்கவேண்டும் எண்டு ஒரு வரையறை இருக்கு. உதாரணத்துக்கு ஓட்டப்போட்டியில் ஓடும் ஒருத்தனை உட்சாகம் ஊட்டினால் (கரகோசம், கத்துதால், விசிலடித்தல்,) அவனுக்கு என்னம் ஆக்கிரோசம் கூடும் அதலால் அவன் வெற்றி பெறுவான், ஆனால் சில இடங்களில் படிப்பு சம்பந்தபட்ட இடங்களில் அல்லது பரீட்சைக்கு படிக்கும் மாணவனுக்கு அல்லது ஒரு கலந்துரையாடல் சம்பவங்களில் ஒரு கருத்தை சொல்லும்பொழுது உங்களிடம் இருக்கும் கருத்துகளை சொல்லும் பொழுது அது அவனுக்கு அல்லது அந்த கூட்டத்துக்கு நன்மையாக இருக்கும், பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு சம்பவங்களையும் (ரன் ஓடுறவனையும், பரீட்சைக்கு படிக்கிறவனையும்) மாற்றி செய்தால் நிச்சயம் இரண்டுமே தோல்வியில் முடியும், ஆகவே எந்த இடத்தில எதை பாவிக்கனும் எண்டு புரிஞ்சிருக்கும், அளவுகோல் எண்டு வைச்சுக்கொள்ளுங்களன்,, அந்த அந்த இடங்களில சரியான விதத்தில அளவு கோலை பயன் படுத்தினால் எல்லாம் நண்மையில் முடியும், கருத்துக்கள் வழமையாக வரும்,..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

