11-02-2005, 01:12 AM
kuruvikal Wrote:[அறியாமை என்றது தவறு...! அறிந்தும் தட்டச்சு தவறி இருக்கலாம் இல்லையா... அதுதான் கேட்டோம்...எது சரி என்று...! இதுதான் சரி என்று இப்போ சொன்னது போல் சொல்லி இருந்தால் ஏன் நீழும் வினாக்களும் பதில்களும்...அவை கண்டு வெருட்சியும்...! சரி ஏன் வெருளுறீங்கள்... தமிழ் துணை இருக்க என்ன பயம்...இங்கு தமிழ்தானே பேசுது...உங்களிடமும் தமிழ்தானே இருக்குது...அப்புறம் எதுக்குப் பயம்...ஏன் பயம்..! துணிந்து கருத்தாடுங்கோ...! வாழ்த்துக்கள்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தவறை திருத்திக்
கொள்ள முயற்சித்தேன்
தவறை ஒப்புக் கொண்டேன்
உங்கள் கருத்தை
உதாசீனம் செய்யவில்லை..
அறிந்து கொள்ள
ஆவல் ஏற்பட்து..
இன்னுமோர் திருத்ததிற்கு
இடம் கொடுக்க விரும்பவில்லை..
வெருளித்தனம் இல்லை
நான் வெருண்டு போறவளும்
இல்லை..!!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&