11-02-2005, 01:07 AM
வலைஞன் இதில் சிறுமாற்றத்தை கொண்டு வரலாம் எண்டு எனது கருத்தை கூறுகிறேன்.. முக்கியமான பிரிவுகளுக்கு இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம், ஓரிரு பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். (நகைச்சுவை, அங்கத்தவர் பிரிவுகள்) ஏனெண்டால் உதாரணத்துக்கு எனது புலனாய்வு அறிக்கையையோ, அல்லது முகத்தாரின் "முகத்தார் வீடு" பகுதியிலோ சக அங்கத்தவர்கள் மேலே சொன்ன வார்த்தைகளை மட்டுமே பிரயொகிக்கமுடியும் அதனால் அதை பிரசுரிக்கும் அங்கத்தவர்களை உட்சாகபடுத்தலாம் (குறூக்கால போவான், நாரதர் அதை என்றுமே செய்தில்லை, எழுந்த மானத்திற்கு அறிக்கை விடுவார்கள் ஈமயிலில் வார படங்களை கொண்டுவந்து போடுறது அது இது எண்டு, ஏதோ என்னைபோன்ற சிலர் அவர்கள் தரும் சம்பளத்தில் கருத்துக்களை முன்வைப்பதாக அறிக்கை விடுகிறார்கள்,)
ஆகவே சில கருத்து பிரிவுகளுக்கு இவ் விதிவிலக்கை அளிக்காவிட்டால் அந்த பிருவுகளில் கருத்துக்கள் குறையும் அதை வாரவாரம் அல்லது தொடர்ச்சியாக முன்வைக்கும் அங்கத்தவர்களுக்கு ஒரு சோர்வு ஏற்படும், ஆகவே கருத்துக்கள் குறையும், ஏன் இதை இப்படி செய்கிறோம், குறுக்கால போவான், நாரதர், கிருபன் போன்றவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை மட்டும் வாசிச்சுட்டு அதற்கு ஏதாவது பதில் எழுதிட்டுபோவம் எண்டு நினைக்கத்தோன்றும், எனவே இதில் சில தளர்வுகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.. மீள் பரிசிலனை செய்தால் நன்று..

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>