11-02-2005, 01:04 AM
viyasan Wrote:kavithan Wrote:ம்ம் கவிதை நன்றா இருக்கு வாழ்த்துக்கள் .. குழந்தை எப்ப வருது வியாசன் அண்ணா..? நீங்கள் இப்ப தொடர்ந்து எழுதுங்கள்.. குழந்தை பிறந்து அது எழுதட்டும் . :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
அனைவருக்கும் நன்றிகள் கவிதன் நீங்கள் உத்தரவாதம் கொடுத்தால்தான் அந்த பிரசவங்கள் நடைபெறும்.
ம்ம் நான் கவிதை எழுத சொன்னேன் மட்டுறுத்தினர்களை பற்றி தான் எழுதணும் என்று இல்லை நாட்டில் எத்தனையோ விடயங்கள் இருக்கு அவற்றில் சில வற்றை உங்கள் கவிகள் மூலம் மற்றவர்களுக்கு புகட்டலாம் தானே. மட்டுறுத்தினர் பற்றி எச்சரிக்கை மட்டும் கவிதையில் விட தெரியுது எல்லா ,அப்படியே கொஞ்ச சமூகத்தை விழிப்பேற்படுத்தும் கவிகளை படையுங்கள். அதுக்கு எல்லாம் ஏன் என் உத்தரவாதம். படைப்பாளி தன் படைப்புக்களில் தான் நம்பிக்கை உடையவனாக இருந்தால் யார் உத்தரவாதமும் அவசியம் இல்லை.
[b][size=18]

