11-02-2005, 12:52 AM
Nithya Wrote:kuruvikal Wrote:Nithya Wrote:[quote=kuruvikal]
(இறச்சி என்று வந்தது இறைச்சி என்றா வரும்..??!) :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
எங்கோ சென்றுவிட்டீர்கள்... இறச்சியா இறைச்சியா சரி என்பதே இப்போ வினவப்பட்டது...அது அறியாமை கடந்து அறியப்பட வேண்டியது என்பதாகப்படுகிறது அதனால் கேட்டோம்..!
நல்ல விடயம்... கைகள் கட்டப்படாததும் காட்டில் விடப்பாடத்தும்...அறிந்து மகிழ்ச்சி... கருத்தாடுவதில் என்ன தயக்கம்...! மன்னிப்பு எதற்கு... தவறு செய்யாத இடத்தில் மன்னிப்பை குருவிகள் மதிப்பதில்லை...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
எடக்கு முடக்கா கேள்விகள்
வரும் என்றுதான்
தயக்கம் :oops: :oops:
நான் ஒரு கருத்தைக்
கூறி ...
இடைவெளி விட்டுத்
தானே.. அடுத்தவிடயம்
சென்றேன்???
விடைதராமல்
செல்லவில்லையே??? :?: :?:
நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்பதல்ல வினா... கேட்டது இறைச்சியா..இறச்சியா சரி என்பது...???! அதற்கு மட்டும் விடை சொல்லுங்கோ..பிழை கண்டால் திருந்துங்கோ...இல்ல... எங்களில் தவறென்றால் தவறுக்கு வருந்துகின்றோம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

