11-02-2005, 12:51 AM
narathar Wrote:kurukaalapoovan Wrote:நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர்.
என்னை வாழ்த்த ஒருவரும் இல்லை. நான் சேர்ந்திருக்கிற கூட்டம் அப்படி என்ன செய்ய
ஐயோ ஏன் அப்படி நினைக்குறீங்க குருக்ஸ் அண்ணா,
நாங்களும் அப் பெருன்ச்சோதியில் எப்பயோ அய்க்கியம் ஆகி விட்டோம்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
நன்றி நாரதர்.
எழுதுற கருத்து சுருக்கமாயிருக்கு எண்ட தடை தாண்டத்தான் எங்கடை அறிவுக்கொழுந்துகள் மேற்கோள் போட்டு முகபாவனை போடுறவையோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

