11-02-2005, 12:42 AM
Quote:இவோன் தமிழ் பெயரில்லையே.... அப்படி தமிழ் பெயர்தான் எனில் அதன் அர்த்தம் என்ன?அப்ப கிருபன் எண்ட பெயரின் அர்த்தம் என்ன..(கிருபன் கோவிக்க வேணாம்.. உம்மை இழுத்ததுக்கு.. மாலா எண்ட பெயரின் அர்த்தம் என்ன? கலா எண்ட பெயரின் அர்த்தம் என்ன? கந்தையா எண்ட பெயரின் அர்த்தம் என்ன? முருகேசு எண்ட பெயரின் அர்த்தம் என்ன..? என்ன என்ன என்ன.. என நான் உம்மைப்பாத்து உரத்து கேக்கிறன்..

