Yarl Forum
தம்பி தங்கைகளுக்கு நீங்கள் கேட்டவை கண்டு களியுங்கள்.- நயந்த - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தம்பி தங்கைகளுக்கு நீங்கள் கேட்டவை கண்டு களியுங்கள்.- நயந்த (/showthread.php?tid=2653)

Pages: 1 2

தம்பி தங்கைகளுக்கு நீங்கள் கேட்டவை கண்டு களியுங்கள்.- நயந்த - narathar - 11-01-2005

தம்பி மாரே தங்கச்சிமாரே கண்டு களியுங்கள்.- நயந்தரா,
படம் பார் ,பாடம் படி.

<img src='http://img168.imageshack.us/img168/3904/anay00087zy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img168.imageshack.us/img168/5499/anay00098vt.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img168.imageshack.us/img168/5159/anay00117wz.jpg' border='0' alt='user posted image'>

Thank you

http://www.thenisai.com

- sinnakuddy - 11-01-2005

எனக்கோர் சந்தேகம் நயன்தாரா ஏன் கீழையுள்ள படத்தில்..--------பல்லு காட்டுகிறா ..நாரதரின்ரை புண்ணியத்திலை படத்தை பார்த்து பொது அறிவை வளர்ப்பம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- இவோன் - 11-01-2005

என்ன மாதிரி விதிகளுக்கு உட்பட்டுத்தானே படம் போட்டினீர்.. உதென்ன முழுக் கையும் தெரியிற மாதிரி நயன்தாரா சட்டை போட்டிருக்கிறா.. உதைப்பாக்கிற பெண்களுக்கு சங்கடமாயிருக்கும்.. அந்தப் படத்தை எடும்..

- Danklas - 11-01-2005

ஜோவ் நாரதரே லொள்ளா??பின்ன என்ன நயனிண்ட கழுத்து தெரிது, கை மூட்டு தெரிது,, இப்படியான குப்பைகளை இங்கபோடாதையும் சரியா.... :evil: :evil:

- விது - 11-01-2005

அனே சின்னக்குட்டி அது அவ ஒண்டும் காட்டேல்லை அது தானாத்தெரியுது கண்டியளே...

- vasisutha - 11-01-2005

இந்தப் படத்தை சுட்டுட்டேன்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி நாரதரே...

<img src='http://img168.imageshack.us/img168/5159/anay00117wz.jpg' border='0' alt='user posted image'>

- kurukaalapoovan - 11-01-2005

ஒவ்வொரு படத்துக்கும் ஏற்ற மாதிர 2 வரி திருக்குறள் மாதிரி எழுதுங்கோ. உங்கடை கற்பனை வளத்தை பாப்பம்

- narathar - 11-01-2005

என்னப்பா இப்படிப் பிரச்சினை வரும் எண்டு தெரின்ச்சுதான் முகத்தை மட்டும் போட்டன்,பிறகு யாழினி அக்கா வந்து அது தெரியுது இது தெரியுது எண்டு கத்தியக் காட்டுவா.சும்மா கலயை ரசிகத் தெரியாத உங்களுக் கெல்லாம்..ஒழுங்கா சோப்புப் போடத் தெரியுமே?

- இவோன் - 11-01-2005

Quote:ஜோவ் நாரதரே லொள்ளா??பின்ன என்ன நயனிண்ட கழுத்து தெரிது, கை மூட்டு தெரிது,, இப்படியான குப்பைகளை இங்கபோடாதையும் சரியா....

அது தானே.. உதைப்பாக்கிற அக்காமாருக்கு சங்கடமாயிருக்கும் எண்டு அண்ணாமார் தான் சொல்லுவினம். ஏனெண்டால் அவை தான் தீர்மானிக்கிறது.. அக்காமாருக்கு எது சங்கடம் எது சங்கடமில்லை எண்டு..

- kirubans - 11-01-2005

எனக்குப் பிடிச்ச நயந்தரா.. பெரிதாகப் பார்க்கச் நயந்தராவில் சொடுக்கவும்.

<img src='http://img271.imageshack.us/img271/7284/nayanthara77lu.th.jpg' border='0' alt='user posted image'>

Re: தம்பி தங்கைகளுக்கு நீங்கள் கேட்டவை கண்டு களியுங்கள்.- நயந்த - Danklas - 11-01-2005

kurukaalapoovan Wrote:ஒவ்வொரு படத்துக்கும் ஏற்ற மாதிர 2 வரி திருக்குறள் மாதிரி எழுதுங்கோ. உங்கடை கற்பனை வளத்தை பாப்பம்

குறூக்ஸ் நீர் ரொம்ப அழகாக இருக்கிறீர்...
<img src='http://img168.imageshack.us/img168/3904/anay00087zy.jpg' border='0' alt='user posted image'>

நானும் நீரும் டூயட் பாடுவமா??
<img src='http://img168.imageshack.us/img168/5499/anay00098vt.jpg' border='0' alt='user posted image'>

ஓய் குறுக்ஸ் நான் ரெடி நீர் ரெடியா??பிளீஸ் குறூக்ஸ்..
<img src='http://img168.imageshack.us/img168/5159/anay00117wz.jpg' border='0' alt='user posted image'>

சாறி குறூக்ஸ் எண்ட அறிவுக்கு ஏற்றமாதிரி வந்த கற்பனையை போட்டிருக்கிறன் எனியாவது நிம்மாதியா போய் படுத்து கனவை கானும்,,, SWEET DREAM KURKS... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kurukaalapoovan - 11-02-2005

டன் உம்மடை வழமையான பாணியில பக்கத்திப் பந்திக்கு பாயசம் வேணும் எண்டமாதிரி எழுது இருக்குறீர்

- Danklas - 11-02-2005

அட இப்ப சொன்ன பழமொழியை பழமொழிகள் பிரிவுக்க எழுதிவிடுங்கப்பா... சுப்பரா இருக்கு... என்ன ஒரு வார்த்தையப்பா..

ஒரு வார்த்தை கேக்க ஒரு வருசம் காத்திருந்தன்..
இந்த பழமொழியை கேட்க பகல் இரவா பூத்திருந்தன்... குறுக்ஸ் நக்கீட்டீங்கப்பா... (பக்கத்து பந்தீல இருந்த பாயசத்தை இல்லை என்னுடிய நெஞ்சையே... :wink: )...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- iruvizhi - 11-02-2005

Danklas Wrote:அட இப்ப சொன்ன பழமொழியை பழமொழிகள் பிரிவுக்க எழுதிவிடுங்கப்பா... சுப்பரா இருக்கு... என்ன ஒரு வார்த்தையப்பா..

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- இவோன் - 11-02-2005

Quote:நயந்தராவில் சொடுக்கவும்.

இது ஆட்சேபனைக்குரிய வசனமாய் இருக்குமெண்டு நினைக்கிறன்

- kurukaalapoovan - 11-02-2005

Danklas Wrote:அட இப்ப சொன்ன பழமொழியை பழமொழிகள் பிரிவுக்க எழுதிவிடுங்கப்பா... சுப்பரா இருக்கு... என்ன ஒரு வார்த்தையப்பா..

ஒரு வார்த்தை கேக்க ஒரு வருசம் காத்திருந்தன்..
இந்த பழமொழியை கேட்க பகல் இரவா பூத்திருந்தன்... குறுக்ஸ் நக்கீட்டீங்கப்பா... (பக்கத்து பந்தீல இருந்த பாயசத்தை இல்லை என்னுடிய நெஞ்சையே... :wink: )...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நாங்கள் வந்துங்கோ கருத்துக் குழந்தைகள். அதைவிட கேவலம் எங்கட பெயர், கையெழுத்து.

அதுக்குள்ள நீர் என்னத்து பூக்கிறது எண்டு விவஸ்த்தை இல்லாமல் அலையிறீர்

- kirubans - 11-02-2005

இவோன் Wrote:
Quote:நயந்தராவில் சொடுக்கவும்.

இது ஆட்சேபனைக்குரிய வசனமாய் இருக்குமெண்டு நினைக்கிறன்
Confusedhock:

- iruvizhi - 11-02-2005

இவோன் Wrote:
Quote:நயந்தராவில் சொடுக்கவும்.

இது ஆட்சேபனைக்குரிய வசனமாய் இருக்குமெண்டு நினைக்கிறன்

இவோன் என்னும் சொல்லே ஆட்சேபனைக்கு உரிய சொல்தான்.

- kurukaalapoovan - 11-02-2005

இவோன் Wrote:
Quote:நயந்தராவில் சொடுக்கவும்.

இது ஆட்சேபனைக்குரிய வசனமாய் இருக்குமெண்டு நினைக்கிறன்

நானும் உப்படி எழுதினதின் உள்நோக்கத்தை அறிய விரும்புகிறேன்

- kurukaalapoovan - 11-02-2005

இளைப்பாறி கருத்தாடி வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப இப்படி எல்லோ பங்களிப்பு செய்ய வேணும். அதை விட்டிட்டு சும்மா அரசியல் புரட்சி முற்போக்கு அது இது எண்டு எப்ப பாத்தாலும் சீரியஸ்