11-02-2005, 12:38 AM
Danklas Wrote:அஹா என்ன ஒரு பொலிஸி.. ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கிறியள்.. அப்ப ஒரு அலுவலகத்துக்கு போனால் மிஸ்ரர் குறுக்கால போவன், மிஸ்ரர் நாரதர் எண்டுதான் கூப்பிடுவியளோ?? சரி இதைபற்றி ஒரு கருத்து பிரிவு திறந்து கதைப்பமா மிஸ்ரர் கிருபன்???? பயனுள்ளதாக இருக்குமெண்டு நினைக்கிறேன்??? :roll: :?மிஸ்டர் இல்லாமல் முதற்பெயரால் மட்டும் விளித்தால் போயிற்று. உதாரணமாக டங்ளஸ், இவோன், குருவி(கள்)
<b> . .</b>

