11-02-2005, 12:37 AM
Danklas Wrote:அஹா என்ன ஒரு பொலிஸி.. ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கிறியள்.. அப்ப ஒரு அலுவலகத்துக்கு போனால் மிஸ்ரர் குறுக்கால போவன், மிஸ்ரர் நாரதர் எண்டுதான் கூப்பிடுவியளோ?? சரி இதைபற்றி ஒரு கருத்து பிரிவு திறந்து கதைப்பமா மிஸ்ரர் கிருபன்???? பயனுள்ளதாக இருக்குமெண்டு நினைக்கிறேன்??? :roll: :?
நாங்கள் எல்லாம் கைநாட்டை விட கேவலமுங்கோ. பெயரை கையெழுத்தைப்பாத்தா தெரியலையா? மழைக்கு கூட ஒதிங்கினது கிடையாது

