11-02-2005, 12:34 AM
Danklas Wrote:ஓய் காணும் இங்க கதைச்சது... அது அதுக்கெண்டு சில பிரிவுகள் இருக்கு அங்க போய் தொடருங்க, தொடருவம்... பாவம் மதன் எவ்வளவுக்கெண்டுதான் வெட்டுறதும் நகர்த்துறதுமா வேலை செய்வார்.. ஏதோ நாங்கள் சம்பளம் குடுக்கிறமாதிரி... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அரட்டை இல்லாட்டி களத்தில ஒரு இது இருக்காங்கண்ணா. அது தான் நாங்கள் கொஞ்சம் றிலக்சா இருக்கிறம். நீங்களும் ஒரு ஓரமா இருந்துட்டுப்போங்கண்ணா


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->