11-02-2005, 12:30 AM
இவோன் Wrote:Quote:அது சரி இவோன் (Evone) ஆணா, பெண்ணா?
ஏன் நீங்களும் தங்கை அண்ணன் மன்னன் உறவு கொண்டாட போகிறீர்களா
சீச்சீ. தெரியாத ஆட்களை உறவு வைத்துக் கூப்பிடும் பழக்கம் இல்லை.
இலத்திரன் உறவுகள் இரத்த உறவுகள் ஆகமுடியாதல்லவா!
<b> . .</b>

