11-02-2005, 12:28 AM
kurukaalapoovan Wrote:நன்றி இவோன். வாழ்த்துக்கள் நாரதர்.
என்னை வாழ்த்த ஒருவரும் இல்லை. நான் சேர்ந்திருக்கிற கூட்டம் அப்படி என்ன செய்ய
ஐயோ ஏன் அப்படி நினைக்குறீங்க குருக்ஸ் அண்ணா,
நாங்களும் அப் பெருன்ச்சோதியில் எப்பயோ அய்க்கியம் ஆகி விட்டோம்.வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

