11-02-2005, 12:28 AM
Birundan Wrote:Nithya Wrote:Birundan Wrote:கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..
இதன் பொருள் என்ன?
கண்டால்
"கட்டாடி வந்திருக்கார்
உடுப்புக் கொண்டுவா" என்பார்
காணவில்லை என்றால்
"இந்த வண்ணான்
என்ன செய்து கொண்டு இருக்கிறானோ"
என்பார்..
புரிகிறதா வித்தியாசம்??
இது இரண்டுமே தொழில்முறைப் பெயர்கள் இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கட்டாடி என்பதை உயர்வாகவும்,
வண்ணான் என்பதை இகழ்வாகவும் கருகிறீர்களா?
பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..! இதில் சரி தவறு நமக்குத் தெரியாது..! தொழில்முறை சாதிப்பாகுபாட்டுக்கு குறியீடுகள் இவை என்பது என்னவோ உண்மைதான்..அதையேன் இவங்க எடுத்தாங்க...???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

