11-02-2005, 12:23 AM
Nithya Wrote:Birundan Wrote:கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..
இதன் பொருள் என்ன?
கண்டால்
"கட்டாடி வந்திருக்கார்
உடுப்புக் கொண்டுவா" என்பார்
காணவில்லை என்றால்
"இந்த வண்ணான்
என்ன செய்து கொண்டு இருக்கிறானோ"
என்பார்..
புரிகிறதா வித்தியாசம்??
இது இரண்டுமே தொழில்முறைப் பெயர்கள் இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கட்டாடி என்பதை உயர்வாகவும்,
வண்ணான் என்பதை இகழ்வாகவும் கருகிறீர்களா?
.
.
.

