11-02-2005, 12:12 AM
Danklas Wrote:அட இப்ப சொன்ன பழமொழியை பழமொழிகள் பிரிவுக்க எழுதிவிடுங்கப்பா... சுப்பரா இருக்கு... என்ன ஒரு வார்த்தையப்பா..
ஒரு வார்த்தை கேக்க ஒரு வருசம் காத்திருந்தன்..
இந்த பழமொழியை கேட்க பகல் இரவா பூத்திருந்தன்... குறுக்ஸ் நக்கீட்டீங்கப்பா... (பக்கத்து பந்தீல இருந்த பாயசத்தை இல்லை என்னுடிய நெஞ்சையே... :wink: )...<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நாங்கள் வந்துங்கோ கருத்துக் குழந்தைகள். அதைவிட கேவலம் எங்கட பெயர், கையெழுத்து.
அதுக்குள்ள நீர் என்னத்து பூக்கிறது எண்டு விவஸ்த்தை இல்லாமல் அலையிறீர்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->