11-02-2005, 12:05 AM
யோவ் நாரதரே. என்னையா! யாரை யாரோடு ஒப்பிடுறது என்று கூடத் தெரியவில்லை உமக்கு. :twisted: ஐஸ்வர்யா அக்கா முன் மற்றெல்லோரும் தூசி. கடாசுங்கள் மீனாவின் படத்தை. :twisted: ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை மாதிரி கொஞ்சப்பேருக்குத்தான் அவ கண்ணழகி. ஐஸ்வர்யா பேரழகி. க்கும்.
<b> . .</b>

