11-01-2005, 11:55 PM
Quote:ஜோவ் நாரதரே லொள்ளா??பின்ன என்ன நயனிண்ட கழுத்து தெரிது, கை மூட்டு தெரிது,, இப்படியான குப்பைகளை இங்கபோடாதையும் சரியா....
அது தானே.. உதைப்பாக்கிற அக்காமாருக்கு சங்கடமாயிருக்கும் எண்டு அண்ணாமார் தான் சொல்லுவினம். ஏனெண்டால் அவை தான் தீர்மானிக்கிறது.. அக்காமாருக்கு எது சங்கடம் எது சங்கடமில்லை எண்டு..

