11-01-2005, 11:53 PM
என்னப்பா இப்படிப் பிரச்சினை வரும் எண்டு தெரின்ச்சுதான் முகத்தை மட்டும் போட்டன்,பிறகு யாழினி அக்கா வந்து அது தெரியுது இது தெரியுது எண்டு கத்தியக் காட்டுவா.சும்மா கலயை ரசிகத் தெரியாத உங்களுக் கெல்லாம்..ஒழுங்கா சோப்புப் போடத் தெரியுமே?

