11-01-2005, 11:50 PM
பி.லீலா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.
பி.சுசிலா அவர்களுக்கு முன்னர் பிரபலமாக இருந்தவர் பி.லீலா என்று எண்ணுகிறேன். பின்னரும் பல பாடல்கள் பாடியுள்ளார். தற்போது நினைவுக்கு வருவது சபாஷ் மாப்பிள்ளை படத்தில் வரும் "குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குது" என்ற பாடல்தான். கர்நாடக சங்கீத இசைக்கு ஏற்ற இனிமையான குரல்வளம் படைத்தவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.