11-01-2005, 11:37 PM
கரகாட்டக்காரன் என்று நினைக்கிறேன். இப்படம் இரண்டு வருடங்களாக ஓடியதாக அறிகிறேன்.
சரி, கன்னடத்துப் பைங்கிளி என்று அழைப்படும் நடிகை சறோஜாதேவி நடித்த முதல் படம் எது? அவர் அப்படத்தில் தோன்றிய காட்சி தொடக்கம் என்ன சிறப்பு அப்படத்திலே இருந்தது?