11-01-2005, 02:17 PM
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லார்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றென்.
எல்லாவற்றிக்கும் மேலாக அவரது பெருந்தன்மையையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே பாடலைப் பாட முதலில் லீலாவைத்தான் கேட்டார்கள். ஆனால் அவரோ என்னைவிட சிறப்பாக பாட இன்னொருவர் இருக்கின்றார் என்று ஐhனகியை அறிமுகப்படுத்தினார்.எவ்வளவு பெருந்தன்மை.