11-01-2005, 11:19 AM
சோகக்கவி அழகு ப்ரியன்..
ம்ம் இது சிலர் செய்வது :twisted: .
ஆனால் நிறையக்காதலர்கள்...காதலித்து விட்டு பின்னால் வரும் எதிர்ப்புகள் தாங்க முடியாமல் தடுமாடுகிறார்கள்..அதுவும் ஒரு பெண்ணாக..உணர்வுகளையும் பார்த்து...குடும்பத்தையும் பார்த்து..வாழ்வது என்னவோ ரொம்ப கஷ்டம். ஆணகளுக்கும் தான்.
Quote:தவிர்க்கின்றனரா..அதை சந்தர்ப்பம் ஆக்குகின்றனரா..அல்லது உருவாக்கின்றனரா தங்களுக்காக அந்தச் சந்தர்ப்பத்தை..! ஏனெனில் எங்கள் நண்பன் ஒருவனை காதலித்தவர் வெளிநாடு போய் சிறிது காலத்தின் பின் அவரை மறந்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்வதற்காய் அப்பா அம்மா விடவில்லை என்று சொல்லிவிட்டார்..!

..
....
..!
....
..!