11-01-2005, 08:12 AM
கோவம் போடும் நரம்புகளில்
உயிரை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நானிருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்
அட இதுவரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் நினைத்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவையை அறிந்திட வைத்தாய்
மறுபடி பிறந்து விட்டேன்
உனை உயிரின் உள்ளே சுமப்பேன்
வெளியே விடமாட்டேன்
வெளியே விடமாட்டேன்
உயிரை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நானிருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்
அட இதுவரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் நினைத்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவையை அறிந்திட வைத்தாய்
மறுபடி பிறந்து விட்டேன்
உனை உயிரின் உள்ளே சுமப்பேன்
வெளியே விடமாட்டேன்
வெளியே விடமாட்டேன்
----------

