11-01-2005, 07:35 AM
SUNDHAL Wrote:ke ke ke ஜஸ்ட் 2000? ம்ம்ம்ம் ஒகே...
சுண்டல் 2000 பெரிய காசு இல்லை தான்..... ஆனால் அந்த ஒபிசருக்கு ஒவ்வொருக்காலும் மாறுப்படுகையில் எத்தனை 2000 போகும் என்று நினைக்கின்றீர்கள்? அந்த 2000 உங்களுக்கு பெரிய காசு இல்லையென்றால் எவ்வளவோ கஷ்டப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கு கொடுத்து விட்டு போக வேண்டியது தானே. ஏன் அந்த ஒபிசரை எங்களுக்குரிய பணத்தில் வாழ வைக்க வேணும்?

