11-01-2005, 06:37 AM
அன்றுஇ
சீயக்காயிலும்இ எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்துஇ
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !
பழைய நினைவுகளை மீட்டு தந்திருக்கின்றீர்கள்... நன்றி இங்கு இனைத்தமைக்கு..
சீயக்காயிலும்இ எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்துஇ
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !
பழைய நினைவுகளை மீட்டு தந்திருக்கின்றீர்கள்... நன்றி இங்கு இனைத்தமைக்கு..

