11-25-2003, 02:13 PM
vanathi Wrote:கட்டடிச்சு போட்டு எழுதறவனுக்கு உபதேசமா?
சும்மா இருங்கோ.கருவிகளாலதான் குருவிக்கு உபதேசம் ஒருநாளக்கு.
என்ன இது? இளைஞனால் பாராட்டு வாங்கிய ஒருவரின் வார்த்தைகளா இது?
அவன் இவன் என்று போகிறது.
குருவியை நல்லவர் ஆக்கிவிட்டீர்கள் வானதி. :roll:

